புதன், 3 ஜூலை, 2024

நிதானம்

 நிதானம் 

               எண்ணங்களில், செயலில், சொல்லில் வெளிப்படும்.


நிதானம் என்றல் என்ன ?

எந்த ஒரு செயலிலும் யோசிச்சு எச்சரிக்கையாக பிறருக்கு தீங்கு ஏற்படாத வகையில் அதே நேரத்தில் தமக்கும் பயன் படும் வகையில் எண்ணங்களிலும், செயலிலும், சொல்லிலும் வெளிப்படும். நேரம் தவறாமை, தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். அதேபோல் சந்தோஷம்  ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், பொங்கி கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக